அரசியலில் இருந்து ஓய்வுபெறும் பிலிப்பைன்ஸ் அதிபர்!
Philippines
Rodrigo Tudret
By Chanakyan
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட் (Rodrigo Tudret) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,
அத்துடன் தீவிர அரசியலில் இருந்தே முழுமையாக விலகுகின்றேன்.
ஆனால், தனக்குப் பதிலாக தனது மகள் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 10 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்