கில்மிஷாவை நேரில் வாழ்த்திய அதிபர் ரணில்
Jaffna
Douglas Devananda
Ranil Wickremesinghe
By Jaso
தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற பாடல் போட்டியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்ற யாழ்ப்பாண சிறுமி கில்மிஷாவை அதிபர் ரணில் விக்ரமசிங்க நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் பயணமாக இன்று வந்த அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வின்
இந்த நிலையில் தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வின்போது கில்மிஷாவையும் சந்தித்து தனது வாழத்துக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உடனிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்