திடீரென தரையிறங்கிய ரணிலின் பாதுகாப்பு உலங்குவானூர்தி - விசாரணை ஆரம்பம்

Ranil Wickremesinghe Aircraft Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Thulsi Sep 15, 2024 02:44 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) வான் பயணத்தின் போது பாதுகாப்பிற்கென செல்லும் உலங்குவானூர்தி ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை விமானப்படையின் பெல் 412 (SUH 522) நேற்று (14) நெல் வயல் ஒன்றில் திடீரென தரையிறங்கியது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் விமானப் படை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரி

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இலங்கை விமானப் படைக்கு (Sri Lankan Air Force) சொந்தமான பெல் 412 ரக உலங்குவானூர்தி பயணத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எப்பாவல பகுதியில் வைத்து திடீரென தரையிறக்கப்பட்டது.

திடீரென தரையிறங்கிய ரணிலின் பாதுகாப்பு உலங்குவானூர்தி - விசாரணை ஆரம்பம் | President Ranil Helicopter Emergency Landing

இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென உறுதியாகியுள்ளது.

உலங்குவானூர்தியில் ஏற்ப்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

எனினும், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் உலங்குவானூர்தி கொழும்புக்கு பயணித்ததாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.  

தேர்தலை முன்னிட்டு அவசரகால பாதுகாப்பு திட்டம் - ஜனாதிபதி வழங்கிய உத்தரவு

தேர்தலை முன்னிட்டு அவசரகால பாதுகாப்பு திட்டம் - ஜனாதிபதி வழங்கிய உத்தரவு

48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம்

48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம்

குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024