வெளிநாட்டுத் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பில் ரணில்!

Ranil Wickremesinghe Sri Lanka President of Sri lanka Rishi Sunak Egypt
By Kalaimathy Nov 07, 2022 01:10 PM GMT
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

எகிப்தின் கெய்ரோவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் போது (COP 27) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நேற்று ஆரம்பமான இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று எகிப்துக்கு சென்றார்.

வெளிநாட்டுத் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பில் ரணில்! | President Ranil Meet Uk Pm Rishi Sunak Egypt

இதன்போது பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக்கிற்கு ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஸ்லோவேனியா குடியரசின் அதிபருடன் சந்திப்பு 

வெளிநாட்டுத் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பில் ரணில்! | President Ranil Meet Uk Pm Rishi Sunak Egypt

அதேவேளை ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்லோவேனியா குடியரசின் அதிபர் போரட் பாகோருக்கும் இடையில் இன்று சந்திப்பொன்றும் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவை ஸ்லோவேனியா அதிபர் மிகவும் அன்புடன் வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக சிறிலங்கா அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026