ரணிலின் மன்னார் விஜயம் தொடர்பில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க தலைவரின் குற்றச்சாட்டு

Mannar Ranil Wickremesinghe Sri Lanka
By Raghav Jun 20, 2024 02:07 PM GMT
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) மன்னார் (Mannar) விஜயத்தினால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் (V.S Sivaharan) தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (20) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

இதேவேளை, குறித்த விஜயம் அரசியல் நலன் சார்ந்தே அமைந்துள்ளது என்றும் சிவகரன் (V.S Sivaharan) குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த,சஜித்தை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

மகிந்த,சஜித்தை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்


காணி விடுவிப்பு 

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய (India) பிரதமரின் இலங்கை வருகையை ஒட்டி தனது அரசியல் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ளும் விவகாரத்திற்காக ரணில் விக்ரமசிங்க மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ரணிலின் மன்னார் விஜயம் தொடர்பில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க தலைவரின் குற்றச்சாட்டு | President Ranil Wickremesinghe S Visit To Mannar

காற்றாலை உற்பத்தியை இந்தியாவிற்கு வழங்குகின்ற விவகாரம் தொடர்பாகவும் தலைமன்னாரில் (Talaimannar) இருந்து இராமேஸ்வரத்திற்கான (Rameswaram) தரை வழி பாதை அமைப்பது சம்மந்தமாகவும் உரையாடிச் சென்றுள்ளார்.

அவருடைய வருகை அரசியல் ரீதியாக நிறைவேறி இருந்தாலும் மன்னார் மக்களுக்கு எவ்வித பலனும் கிடைத்ததாக தெரியவில்லை. இங்குள்ள காணி விடுவிப்பு குறித்து எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

ஆளும் கட்சி

கலந்து கொண்டிருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இவ்விடயத்தை வலிமையாக வலியுறுத்தவும் இல்லை. அவர்களும் ஆளும் கட்சி போல் அதிபரின் நிகழ்வில் ஆசுவாசமாக கலந்து கொண்டு சென்றுள்ளனர்.

ரணிலின் மன்னார் விஜயம் தொடர்பில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க தலைவரின் குற்றச்சாட்டு | President Ranil Wickremesinghe S Visit To Mannar

மன்னாரில் இனி புதிதாக குடியேறுவதற்கு எவ்வித காணியும் இல்லை.

வன இலாகா மற்றும் பறவைகள் சரணாலயம் என்ற போர்வையில் காடுகளை பாதுகாத்தல், விலங்குகளை பாதுகாத்தல், கரையோரத்தை பாதுகாத்தல் என்ற போர்வையில் சகல இடங்களையும் வர்த்தமானிக்கு உட்படுத்தி, மன்னாரில் மக்கள் குடியேற ஒரு துண்டு நிலம் கூட இல்லாத நிலையில், உத்தரவாதத்தை அரசு மீறி விட்டது ” என தெரிவித்துள்ளார்.

மனைவி மற்றும் பிள்ளைகளை தாக்க முயன்ற தந்தை பரிதாபமாக பலி

மனைவி மற்றும் பிள்ளைகளை தாக்க முயன்ற தந்தை பரிதாபமாக பலி

13 ஆம் திருத்த சட்ட விவகாரம்: சிறீதரன் எம்.பிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு

13 ஆம் திருத்த சட்ட விவகாரம்: சிறீதரன் எம்.பிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி