அதிபர் செயலகத்தில் வாடகைக்கு விடப்பட்ட வாகனம் - வெளியான சர்ச்சை

Presidential Secretariat of Sri Lanka Sri Lanka
By Pakirathan Jul 02, 2023 04:32 PM GMT
Report

அதிபர் செயலக அலுவலகர் ஒருவர் தனது தனிப்பட்ட வாகனத்தை அதே அலுவலகத்தில் உள்ள மற்றுமொரு அதிகாரிக்கு வாடகைக்கு கொடுத்துவிட்டு அதிபர் செயலகத்தின் வாகன பிரிவில் இருக்கும் வாகனத்தை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தை தென்னிலங்கையில் உள்ள ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

வாகன வாடகை 

அதிபர் செயலகத்தில் வாடகைக்கு விடப்பட்ட வாகனம் - வெளியான சர்ச்சை | President S Secretariat Staff Rent Vehicle

குறித்த அதிகாரி அதிபர் செயலகத்தில் உள்ள வாகனத்தை பயன்படுத்தி எரிபொருள் கொடுப்பனவு பெறுவது மட்டுமன்றி தனது சொந்த வாகனத்தை வாடகைக்கு விடுவதன் மூலம் மேலதிக வருமானத்தையும் பெறுகின்றார்.

அதேசமயத்தில், தமது வாகனத்தை வாடகைக்கு விட்ட அதிகாரி, தற்போது வாடகை சிற்றூந்து வசதியைப் பயன்படுத்துவதால், தனக்கு வாகனம் மற்றும் எரிபொருள் கொடுப்பனவு கேட்டு அதிபர் அலுவலகத்தில் உள்ள தனது மேலதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014