பாரிய பட்டாளத்துடன் வெளிநாடு செல்கிறார் ரணில்
Ranil Wickremesinghe
Dubai
Kanchana Wijesekera
By Jaso
டுபாயில் நடைபெறவுள்ள உலக காலநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் வெளிநாடு செல்லவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர்களான கஞ்சன விஜேசேகர, கெஹலிய ரம்புக்வெல்ல,மற்றும் ருவான் விஜேவர்தன, தினுக் கொலம்பகே உள்ளிட்ட எண்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விஜயத்தில் இணையவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்திற்கான செலவுகள்
எனினும், இவர்களின் பயணத்திற்கான செலவுகள் அனுசரணையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்