அரச தலைவர் செயலகத்திற்குள்ளும் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!
Go Home Gota
Colombo
Sri Lankan protests
Sri Lanka Anti-Govt Protest
By Kanna
காலிமுகத்திடலுக்கு முன்பாக உள்ள அரச தலைவர் செயலகத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசித்துள்ளனர்.
காவல் தடுப்புக்களை உடைத்துக்கொண்டு அரச தலைவர் செயலகத்திற்குள் அவர்கள் நுழைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 17 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்