அதிபர் தேர்தல் நெருங்கும் வேளை மகிந்த தரப்பிலிருந்து வெளிவரவுள்ள அதிரடி அறிவிப்பு
Sri Lanka Podujana Peramuna
Sagara Kariyawasam
Election
By Sumithiran
பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே அதிபர் வேட்பாளரை அறிவித்துள்ள போதிலும், சிறி லங்கா பொதுஜன பெரமுன தனது வேட்பாளரை தேர்தல் நெருங்கும் வேளை பெயரிட தீர்மானித்துள்ளது.
அதிபர் வேட்பாளருக்கு பெயர் சூட்டப்பட்டு தேர்தல் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு பெருமளவு பணம் செலவாகும் என கண்டறியப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சியிடம் பணம் இல்லை
ஏனைய கட்சிகளைப் போன்று இவ்வாறான விடயங்களைச் செய்வதற்கு தமது கட்சியிடம் பணம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பல யோசனைகள்
அதிபர் வேட்பாளர் தொடர்பில் கட்சிக்கு ஏற்கனவே பல யோசனைகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட காரியவசம், இந்த முன்மொழிவுகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 14 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்