தேர்தல் தினத்தை வெளியிட்டார் ரணில்!
                                    
                    Ranil Wickremesinghe
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    Election
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    அரசியலமைப்பு ரீதியாக அதிபர் தேர்தல் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு அதிபர் ரணில் அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அண்மையில் அதிபரினால் நியமிக்கப்பட்ட அரசியல் அமைச்சரவைக்கு இது அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிபர் தேர்தல்
கடந்த இரண்டு அமைச்சரவைக் கூட்டங்களிலும் ரணில் தேர்தல்கள் குறித்து ஆலோசித்ததாகவும் திட்டமிட்டபடி அதிபர் தேர்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            மரண அறிவித்தல்
        
        
            12ம் ஆண்டு நினைவஞ்சலி