வவுனியாவில் சுமுகமாக இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல்

Vavuniya Sri Lanka Presidential Election 2024 Sri lanka election 2024 sl presidential election
By Sathangani Sep 21, 2024 07:40 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் வவுனியாவில் (Vavuniya) காலை 10 மணிவரை 30 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசஅதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் களம் - யாழ். மாவட்ட தேர்தல் கள நிலவரம்

ஜனாதிபதி தேர்தல் களம் - யாழ். மாவட்ட தேர்தல் கள நிலவரம்

வாக்களிப்பு நிலையங்கள் 

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் தமது ஜனநாயக கடமையினை ஆற்றிவருவதை அவதானிக்க முடிகின்றது.

வவுனியாவில் சுமுகமாக இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் | Presidential Election In Vavuniya Is Going Smooth

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 128,585 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் இதுவரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அசம்பாவிதங்கள் எவையும் இன்றி சுமூகமான முறையில் வாக்களிப்பு செயற்ப்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது.

மன்னாரில் ஆரம்பமான வாக்களிப்பு : கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பாளர்கள்

மன்னாரில் ஆரம்பமான வாக்களிப்பு : கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பாளர்கள்

வாக்கு எண்ணும் பணிகள் 

இதேவேளை வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் வாக்கெண்ணும் பணிகளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் சுமுகமாக இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் | Presidential Election In Vavuniya Is Going Smooth

மாலை 6 மணியளவில் தபால் மூல வாக்குகள் எண்ணுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை காலை 10மணி வரை 30 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுடன்  பாதுகாப்பு கடமைகளில் காவல்துறையினர் மற்றும் ஊர்காவற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.” என தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025