அதிபர் தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் : மகிந்த தேசப்பிரிய
                                    
                    Election Commission of Sri Lanka
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    President of Sri lanka
                
                                                
                    Mahinda Deshapriya
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    அதிபர் தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் அதனை தாமதிக்க முடியாது என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
2024 செப்டம்பர் 17 திகதிக்கும் ஒக்டோபர் 17 திகதிக்கும் இடையில் அதிபர் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உள்ளூராட்சி சபை தேர்தல்கள் இடைநிறுத்தப்பட்டமை ஜனநாயகத்திற்கு விழுந்த மரண அடி என தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைக்கும் செயற்பாடுகளில் எல்லை நிர்ணய குழு தாக்கம் செலுத்தவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        