ஜோ பைடனுக்கும் சீன அதிபருக்கும் இடையில் சந்திப்பு
                                    
                    Joe Biden
                
                                                
                    Xi Jinping
                
                                                
                    United States of America
                
                                                
                    China
                
                                                
                    World
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்க் இற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்பானது சான் பிரான்சிஸ்கோவில் எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
அமேரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்க் இற்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பாக இது கருதப்படுகிறது.
செய்திகள்
மேலும், இந்த சந்திப்பின் போது இஸ்ரேல் – ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன் போர் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் அவர்கள் கலந்துரையாடுவர்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
 
 
இவ் வருட ஆரம்பத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்ப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
    
    ஆபிரிக்க பிராந்தியத்தில் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கான கடன் நிவாரணத்திற்காக இலங்கை முன் நிற்கும் : அதிபர் ரணில் விக்ரமசிங்க
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        