தமிழ் தேசியத்தின் எழுச்சியே பொதுவேட்பாளர்: அணிதிரளுமாறு முன்னாள் எம்.பி அழைப்பு

Election Sri Lanka Presidential Election 2024 Sri lanka election 2024
By Shadhu Shanker Sep 15, 2024 12:23 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

தமிழ்மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது எமது தார்மீக கடமையாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் ( Gnanamuthu Sreenesan) தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரையில் நடந்த தேர்தல்களில் 8 ஜனாதிபதிகளுக்கு வாக்களித்துள்ளோம் என்ன நடந்துள்ளது என கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ கடந்த நல்லாட்சி காலத்தில் மகிந்த ராஜாபக்வை தோற்கடித்து மைத்திரிபாலவை வெற்றிப்பெற செய்தோம்.ஆனால் அவரோ 2018 ல் மகிந்த ராஜாபக்சவை பிரதமராக்கினார்.

இவ்வாறு நாம் ஆதரித்த வேட்பாளர்களும் எங்களை ஏமாற்றியே உள்ளனர். இதனால் நம்முடைய அரசியல் வரலாறு ஏமாற்றப்பட்டதாகவே உள்ளது.

எனவே வலி நிறைந்த சமூகமாகிய நாம் தமிழ்பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.” என்றார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.

பொது வேட்பாளரை இழிவாகப் பேசுபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் : விக்னேஸ்வரன் பகிரங்கம்

பொது வேட்பாளரை இழிவாகப் பேசுபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் : விக்னேஸ்வரன் பகிரங்கம்

தமிழர்களை அணிதிரட்டுவதில் வெல்லப் போகின்றார் பொது வேட்பாளர் : யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

தமிழர்களை அணிதிரட்டுவதில் வெல்லப் போகின்றார் பொது வேட்பாளர் : யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: பொது வேட்பாளரை நோக்கி நகரும் தமிழ் மக்களுடைய ஆதரவு!

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: பொது வேட்பாளரை நோக்கி நகரும் தமிழ் மக்களுடைய ஆதரவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023