அதிபர் தேர்தல் நடப்பது உறுதி: எதிர்க்கட்சி எம்பி திட்டவட்டம்

SJB Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Saidulla Marikkar Election
By Sumithiran Jun 12, 2024 12:33 AM GMT
Report

 அதிபர் தேர்தல் பிற்போடப்படலாம் என அரசாங்கத்திலுள்ள சில கட்சிகள் பல்வேறு செய்திகளை உருவாக்கினாலும், அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்(S.M. Marikkar) தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்நாட்களில் அதிபரின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடத்தினால் நீடிக்கப்படலாம் என்ற செய்தி அரசாங்கத்தினால் விதைக்கப்பட்டு வருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் முடிவை அறிவித்த மகிந்த

ஐக்கிய தேசிய கட்சியின் முடிவை அறிவித்த மகிந்த

நல்லாட்சி அரசின் காலத்தில்

1977 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் அதிபருக்கு 06 வருடங்கள் இருந்தது என்பதை நாம் தெளிவாக கூற வேண்டும். ஆனால் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் வந்து 19வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அதிபரின் பதவிக்காலம் 05 வருடங்களாகக் குறைக்கப்பட்டிருந்த போது மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) அதிபராக பதவியேற்கும் போது 19ஆவது திருத்தம் வரவில்லை.

அதிபர் தேர்தல் நடப்பது உறுதி: எதிர்க்கட்சி எம்பி திட்டவட்டம் | Presidential Election Will Be Held As Scheduled

அதனால் கோட்டாபய ராஜபக்ச (Gotapaya Rajapaksa) 05 வருடங்கள் அதிபராக வந்தார். எனவே,ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), கோட்டாபய ராஜபக்சவின் வாரிசு அதிபரானார். இதன்படி, அவர் கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய பதவிக் காலத்திற்கு மட்டுமே நீடிக்க முடியும்.

தமிழ் மக்களை ஏமாற்றும் சஜித் : சோபித தேரர் கொந்தளிப்பு

தமிழ் மக்களை ஏமாற்றும் சஜித் : சோபித தேரர் கொந்தளிப்பு

எக்காரணம் கொண்டும் ரணிலுக்கு முடியாது

எனவே, அவர் எக்காரணம் கொண்டும் 6 ஆண்டுகள் தங்க முடியாது. மற்றொன்று, சர்வஜன வாக்கெடுப்பு என்று அரசாங்கம் மைண்ட் கேம் விளையாடுகிறது. சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கு முன், மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் பெறப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை எங்கே உள்ளது. இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு இல்லை.

அதிபர் தேர்தல் நடப்பது உறுதி: எதிர்க்கட்சி எம்பி திட்டவட்டம் | Presidential Election Will Be Held As Scheduled

எனவே அடுத்த மாதம் 16ஆம் திகதிக்கு பின்னர் அதிபர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிச்சயமாக கிடைக்கும். இது ரணில் விக்ரமசிங்கவின் கட்டுப்பாட்டில் அல்லது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. மேலும், கண்டிப்பாக ஒக்டோபர் 16 முதல் செப்டம்பர் 16 வரை தேர்தல் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, புளியங்குளம், குருமன்காடு

02 Apr, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

05 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Neuss, Germany

06 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரிஸ், France

30 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

06 Mar, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வவுனிக்குளம், Toronto, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

கல்வியங்காடு, India, Toronto, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Brampton, Canada

25 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025