தமிழர்களுக்கெதிரான கொடூர பயங்கரவாத தடைச் சட்டம்...! NPP அரசிடம் தமிழ் எம்.பி கோரிக்கை

Sri Lankan Tamils Sri Lanka Prevention of Terrorism Act NPP Government
By Thulsi Nov 17, 2025 06:41 AM GMT
Report

வடக்கு - கிழக்கு மக்களை பாதிக்கும் கொடூர பயங்கரவாத தடைச் சட்டத்தை தேசிய மக்கள் ஆட்சியில் நீக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் (Gnanamuttu Sirinesan) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்  பயங்கரவாத தடைச் சட்டம் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது வேதனை அளிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.    

நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இறுதிப்போரின் பின் ஆட்சியைப் பிடித்திருப்பேன்...! மார்தட்டும் சரத் பொன்சேகா

இறுதிப்போரின் பின் ஆட்சியைப் பிடித்திருப்பேன்...! மார்தட்டும் சரத் பொன்சேகா

சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசின் பாதாளக் குழுவுக்குவுக்கு எதிரான செயற்பாடு, போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாடு மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை என்பவற்றை நாம் ஆதரிக்கின்றோம்.

தமிழர்களுக்கெதிரான கொடூர பயங்கரவாத தடைச் சட்டம்...! NPP அரசிடம் தமிழ் எம்.பி கோரிக்கை | Prevention Of Terrorism Act Against Tamils

இவற்றில் குற்றம் காண விரும்பவில்லை. ஜே.ஆர். ஜயவர்தனவால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமானது மிகவும் பயங்கரமானது. அந்தச் சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம்.

இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக மனித உரிமைகள் மீறப்பட்டன. பேரவலங்கள் அரங்கேறின. இந்தச் சட்டத்தின் கீழ் ஜே.வி.பி. தோழர்களும் பாதிக்கப்பட்டனர்.

வடக்கு, கிழக்கு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். எனவே, அது விரைவில் நீக்கப்பட வேண்டும். அதேபோல் பொறுப்புக்கூறலும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார். 

சர்ச்சையில் சிக்கிய மனோ கணேசன்.! ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகும் சஜித் தரப்பு

சர்ச்சையில் சிக்கிய மனோ கணேசன்.! ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகும் சஜித் தரப்பு

முன்னாள் பிரதி சபாநாயகர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் பிரதி சபாநாயகர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026