200 ரூபாவால் குறைக்கப்பட்ட கோழி இறைச்சியின் விலை
Sri Lanka
By Sathangani
ஒரு கிலோக்கிராம் கோழி இறைச்சியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோக்கிராம் கோழி இறைச்சியின் விலை ஆயிரத்து 450 ரூபாய் வரை குறைவடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார் .
விலங்குத் தீவனங்களின் விலைகள் குறைவடைந்துள்ளமையால் கோழி இறைச்சியின் விலையும் குறைவடைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி