ஒரு மூடை உரம் பத்தாயிரம்!
Ranil Wickremesinghe
Sri Lanka
By Sumithiran
உரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு, ஒரு மூடை உரம் 10,000 ரூபாவுக்கு வழங்கப்பட வேண்டுமென அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது.
உரப் பிரச்சினைக்கு தீர்வு காண நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் அகிலவிராஜ் காரியவசம், உரம் மூடை 35,000 ரூபா அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் விவசாயிகள் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
இந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் பயிர்ச்செய்கையில் இருந்து மக்கள் முற்றாக விலகும் நிலை ஏற்படுமெனவும் இதனால் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால் உரத்தை குறைந்த விலையில் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குழு பரிந்துரைத்துள்ளதாக காரியவசம் தெரிவித்தார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்