உலக சந்தையிலும் வீழ்ச்சி கண்ட தங்கத்தின் விலை
Sri Lanka
Today Gold Price
By Sumithiran
உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் தங்கத்தின் விலை இரண்டு சதவீதம் குறைந்துள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,719 அமெரிக்க டொலர்கள் மற்றும் 30 காசுகளாக பதிவானது.
கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1750 டொலராக பதிவானது
இலங்கையிலும் விலை வீழ்ச்சி
இதன்படி, 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 175,250 ரூபாவாக பதிவாகி உள்ளது. 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 160,700 ரூபாவாகவும் உள்ளது. 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை ரூபாய் 153,400 ஆகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
