அப்பத்தின் விலையும் அதிகரித்தது
Sri Lanka
Sri Lankan Peoples
Litro Gas Price
By Jaso
அப்பம் மற்றும் முட்டை அப்பங்களின் விலைகள் உயர்வு
அப்பம் மற்றும் முட்டை அப்பங்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில பிரதேசங்களில் ஒரு சோடி அப்பம் தற்போது 60 முதல் 65 ரூபாய் வரையிலும், முட்டை அப்பம் 120 முதல் 130 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.

முட்டை விலை அதிகரிப்பு
முட்டையின் விலையில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பு மற்றும் காஸ் விலை அதிகரிப்பு காரணமாக இந்த விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இந்த விலை உயர்வால், அப்பம் மற்றும் முட்டை அப்பங்களின் வியாபாரம் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்