மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
Crude Oil Prices Today
By Vanan
மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக உலக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.87 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் வீழ்ச்சியை பதிவு செய்து 75.42 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும் ஜூன் மாத தொடக்கத்தில் காணப்பட்ட விலையை விடவும் தற்போது மசகு எண்ணெய்யின் விலை படிப்படியாக அதிகரித்து வருவதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி