கேக்கின் விலை 100 ரூபாவால் குறைப்பு
Sri Lanka Food Crisis
By Vanan
கேக்கின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாண் மற்றும் பருப்புக்கறியின் விலை
இதேவேளை, அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்புக்கறியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவானது 130 ரூபாவிற்கு விற்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி