பயனுள்ள நிதிக் கொள்கையின் மூலம் விலை ஸ்திரத்தன்மையை அடைய முடியும் : நந்தலால் வீரசிங்க
Central Bank of Sri Lanka
Sri Lanka
By Beulah
பயனுள்ள நிதிக் கொள்கையின் மூலம் விலை ஸ்திரத்தன்மையை அடைய முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் 73வது ஆண்டு நிறைவு உரையை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையை கட்டியெழுப்புதல்
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இதன் மூலம் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு இடையில் நம்பிக்கையை உருவாக்க முடியும்.” என வலியுறுத்தியுள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி