ரணில் ஆட்சியில் தாறுமாறாக அதிகரித்த விலைகள் - திண்டாடும் பொதுமக்கள்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples
By Sumithiran Oct 16, 2022 06:22 PM GMT
Report

அண்மையில் விதித்த பெறுமதி சேர் வரி

அரசாங்கம் அண்மையில் விதித்த பெறுமதி சேர் வரி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.

அதேபோன்று இறக்குமதி செய்யப்படும் கட்டடப்பொருட்கள் மற்றும் இறக்குமதிக்கான கட்டுப்பாடு காரணமாக மின்சாதன பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

விலை அதிகரிப்பு காரணமாக புதிய வேலைத்திட்டங்களை செயற்படுத்த மக்கள் முன்வராத காரணத்தால் பலர் வேலை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனால் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணில் ஆட்சியில் தாறுமாறாக அதிகரித்த விலைகள் - திண்டாடும் பொதுமக்கள் | Prices Increased Paradoxically Under Ranil Regime

மின் சாதனங்களின் விலைகளில் பாரிய உயர்வு

குறிப்பாக முன்னர் 3800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 100 மீற்றர் கபில மற்றும் நீல நிற கம்பியின் ஓர் உருளை தற்போது 7600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. பச்சை நிறத்திலான ஓர் உருளை கம்பியின் விலை 7600 ரூபாயில் இருந்து 19,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. சராசரியாக 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மின்குமிழ் தற்போது 200 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதே சமயம் ஐந்து வாட் எல்.இ.டி வகை மின்குமிழ் ஒன்று தற்போது 650 ரூபாயாக உள்ளதாக விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவை முன்னதாக 300 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

மூன்று மடங்கு அதிகரித்த விலைகள்

ரணில் ஆட்சியில் தாறுமாறாக அதிகரித்த விலைகள் - திண்டாடும் பொதுமக்கள் | Prices Increased Paradoxically Under Ranil Regime

அதேபோன்று, பிரதான மின்சுற்றுடன் இணைக்கப்பட்டுள்ள தடையிகளின் விலையும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அந்த உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்டுள்ள பிரதான மின்சுற்று தாங்கிகள் முன்பு சுமார் 700 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், தற்போது 1300 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

ஏறக்குறைய 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மின்குமிழ் மட்டும் எரியக்கூடிய ஒற்றை ஆழி தற்போது 400 முதல் 500 ரூபாய் என்ற வகையில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, தொலைபேசி இணைப்புகள் மற்றும் இணைய தொலைத்தொடர்பு ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் சரடுகள் நாட்டில் உற்பத்தி செய்யப்படவில்லை என்று விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026