பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும்
Sri Lankan Peoples
Sri Lanka Electricity Prices
By Sumithiran
மின் கட்டண உயர்வால் பேக்கரி பொருட்களின் விலையையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என பல பேக்கரி உரிமையாளர்கள் ரெிவித்துள்ளனர்.
பெரும்பாலான பேக்கரி உற்பத்திகள் மின்சாரத்தைப் பயன்படுத்துவதால், மின் கட்டண உயர்வால் நஷ்டம் ஏற்படாத வகையில் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாடிக்கையாளரகளிடம் கட்டண அறவீடு

உணவு உற்பத்திக்காக மின்சாரம் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதால் அதற்கான கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடம் அறவிட வேண்டும் எனவும் உணவக உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி