மீண்டும் காலி முகத்திடலில் கூடாரம் அமைக்க தயார்! மக்கள் எச்சரிக்கை
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Sri Lankan Peoples
Singapore
By Harrish
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில், மீண்டும் நாடு நெருக்கடியை சந்தித்தால் தற்போதைய அரசாங்கத்தையும் விரட்ட தயக்கம் காட்டப்போவதில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
நமது நாடு சிங்கப்பூர் (Singapore) அல்லது பிரித்தானியா போன்று மாற அவசியமில்லை எனவும் நாட்டிலுள்ள ஊழல் ஒழிக்கப்பட்டு நியாயமான ஆட்சி இடம்பெற்றால் போதும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், புதிய அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை காணப்படுவதாகவும் இன, மொழி, பேதம் இன்றி ஒரே நாட்டின் மக்கள் என நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்