சிறையில் இருந்தபடியே ஜனாதியாகப்போகும் நாமல்ராஜபக்ச : அவரது சகா உறுதி
Namal Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Prisons in Sri Lanka
By Sumithiran
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எந்த வகையிலும் சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி குற்றம் சாட்டியுள்ளார்.
அத்தகைய சூழலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், நாமல் ராஜபக்ச ஒரு வரலாற்று வெற்றியைப் பெறுவார் என்று அவர் தெரிவித்தார்.
சிறையில் இருந்தே ஜனாதிபதியாவார்
நாமல் ராஜபக்ச சிறையில் இருந்தபடியே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், அவர் சிறையில் இருந்தே நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அது வரலாற்றில் இடம் பெறும் என்றும் அவர் கூறினார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி