குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை

Food Shortages Healthy Food Recipes Sri Lanka Food Crisis Economy of Sri Lanka NPP Government
By Thulsi Nov 08, 2025 05:35 AM GMT
Report

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் கடந்த ஆண்டை விடவும் இவ்வருடம் 19 வீதமளவில் குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் அடிக்கடி கொள்வனவு செய்யும் 40 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.  

குறித்த விடயத்தை வர்த்தக வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

ஒரு பாயும் தலையணையும்...! சபையில் தூங்கிய அர்ச்சுனா எம்பி விளக்கம்

ஒரு பாயும் தலையணையும்...! சபையில் தூங்கிய அர்ச்சுனா எம்பி விளக்கம்

விலைகளைக் குறைக்க துரித நடவடிக்கை

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,  இவற்றில் வீட்டுத் தேவைகளுக்கு பயன்படும் பொருட்களே அதிகம். நுகர்வோர் அடிக்கடி கொள்வனவு செய்யும் பொருட்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.

குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை | Prices Of Several Essential Commodities Reduced

இத்தகைய பொருட்களின் விலைகளைக் குறைக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.  இதையடுத்தே 55 முதல் 60 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். 

பொருட்களின் விலை குறைப்பை மேற்கொள்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தும்.

மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் நோக்குடனே அரசாங்கம் இவ்விலைகளைக் குறைத்துள்ளது என்றார். 

கனடாவில் உச்சம் தொடும் உணவுப் பொருட்களின் விலை

கனடாவில் உச்சம் தொடும் உணவுப் பொருட்களின் விலை

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவும் அதிகரிப்பு: ஜனாதிபதியின் மகிழ்ச்சி தகவல்

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவும் அதிகரிப்பு: ஜனாதிபதியின் மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011