மாடுகளின் சாப்பாட்டையும் விட்டு வைக்காத விலையேற்றம்!
Price
Economy
SriLanka
Lakshman Seneviratne
Punnakku
By Chanakyan
புண்ணாக்கின் விலை ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன (Lakshman Seneviratne) தெரிவித்துள்ளார்.
அதன்படி சந்தைகளில் 1800 ரூபாவிற்கு வி்றபனை செய்யப்பட்ட ஒரு கிலோ புண்ணாக்கு தற்போது 2800 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.