யாழ் பிறைட்ஸ் பிறிமியர் லீக் 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டி

Sri Lankan Tamils Jaffna Sri Lanka Cricket
By Kiruththikan Jul 28, 2022 09:16 AM GMT
Report

துடுப்பாட்ட சுற்றுப்போட்டி

தமிழி அமைப்பின் பிறைட்ஸ் பிறிமியர் லீக் (PPL) 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இடம் பெறவுள்ளது.

தமிழி அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மாநகர சபையின் இணை அனுசரணையுடன், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும் ஓகஸ்ட் மாத இறுதிப் பகுதியில் இருந்து செப்டம்பர் மாதம் வரை இடம் பெறவுள்ளது.

12 அணிகளையும் 180 வீரர்களையும் உள்ளடக்கி பிறைட்ஸ் பிறிமியர் லீக் (PPL) 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இடம் பெறவுள்ளது.

குறித்த சுற்றுத்தொடரில் வெற்றியீட்டிய அணிக்கு ரூபா 1000000.00ம், இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு ரூபா 500000.00ம், மூன்றாம் இடத்தை தக்கவைத்துக் கொண்ட அணிக்கு ரூபா 200000.00ம், நான்காம் இடத்தை பெற்றுக்கொண்ட அணிக்கு ரூபா 100000.00ம் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

பிறைட்ஸ் பிறிமியர் லீக் (PPL) 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் பங்கு பெறும் அணிகள்  

யாழ் பிறைட்ஸ் பிறிமியர் லீக் 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டி | Priders Premier League Thamizhi Jaffna

  • வேலனை வேங்கைகள்
  • சுழிபுரம் றைனோஸ்
  • ஜப்னா றோயல்ஸ்
  • ஜப்னா பன்தேர்ஸ்
  • ஜப்னா சலன்ஜேர்ஸ்
  • யாழ் சீட்டாஸ்
  • சுழிபுரம் கிறீன் ராகன்ஸ்
  • சுண்டிக்குளி ஈகிள்ஸ்
  • அரியாலை கில்லாடிகள்
  • 100 கிரிகெட் நைட்ஸ்
  • கொக்குவில் ஸ்ரார்ஸ்
  • றைசிங் ஸ்ரார்ஸ்

குறித்த 12 அணிகளை சேர்ந்த 180க்கும் மேற்பட்ட வீரர்களை உள்ளடக்கி பிறைட்ஸ் பிறிமியர் லீக் (PPL) 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளது.

யாழ் மாவட்ட துடுப்பாட்ட வீரர்களை பொருளாதார ரீதியில் ஊக்குவிப்பதை கருத்தில் கொண்டு தமிழி அமைப்பால் குறித்த துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017