பண மழையில் நனையபோகும் ஐந்து ராசிகள்...! அடித்த பெரிய ஜாக்பாட்

Astrology Money
By Shalini Balachandran Jun 16, 2026 10:12 PM GMT
Report

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வையால் யோகங்கள் உருவாகி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ஜூன் 25 ஆம் திகதி சனி பகவானும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 120 டிகிரி கோணத்தில் இணைந்து மிக அரிய நவபஞ்சம யோகத்தை உருவாக்குகின்றனர்.

இந்த யோகம் அனைத்து ராசிகளையும் பாதித்தாலும் குறிப்பாக 5 ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் அமோக வளர்ச்சியைத் தரவுள்ளது.

அவர்கள் எந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

அதிஷ்ட மழையில் நனைய போகும் 4 ராசிகள்...!

அதிஷ்ட மழையில் நனைய போகும் 4 ராசிகள்...!

மேஷம்
  1. சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
  2. தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  3. பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும்.
  4. இதன் மூலம் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  
மிதுனம்
  1. சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும்.
  2. பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
  3. தொழிலதிபர்கள் நல்ல இலாபத்தை காண்பார்கள்.
  4. மாணவர்களுக்கு இக்காலமானது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
  5. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
  6. இதனால் நிதி நிலைமை உயரும்.  
சிம்மம்
  1. சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள்.
  2. வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும்.
  3. தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திறக்ன வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  4. தன்னம்பிக்கைஇரட்டிப்பாக அதிகரிக்கும்.
  5. சமூகத்தில் மரிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.  
தனுசு
  1. சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு மங்களரமானதாக இருக்கும்.
  2. அதுவும் கிரகங்களின் கூட்டணியால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
  3. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  4. தொழிலில் எதிர்பாராத அளவில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும்.
  5. நிதி நிலைமை எதிர்பாராத அளவில் மேம்படும் வாய்ப்புள்ளது.  
மகரம்
  1. சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
  2. நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  3. சனி பகவானின் தாக்கத்தால் வாழ்வில் ஒழுக்கம் அதிகரிக்கும்.
  4. வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
  5. பண பிரச்சனைகள் தீரும்.
  6. நிதி நிலைமை இரட்டிப்பாகும்.  

பாபா வாங்காவின் கணிப்பில் சிக்கிய ராசிகள்...! ஏற்படபோகும் விளைவுகள்

பாபா வாங்காவின் கணிப்பில் சிக்கிய ராசிகள்...! ஏற்படபோகும் விளைவுகள்

மே மாதம் அதிஷ்டம் காணப்போகும் முக்கிய ராசிகள்...!

மே மாதம் அதிஷ்டம் காணப்போகும் முக்கிய ராசிகள்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021