'யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022' ஆறாவது நாள் சுற்றுப்போட்டிகள் நிறைவு (காணொளி)
Jaffna Hindu College
Jaffna
Cricket
By Kanna
பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 ஆறாவது நாள் சுற்றுப்போட்டி இன்று (11) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடத்தப்படுகின்றது.
கடந்த மாதம் சனிக்கிழமை (27.08.2022) ஆரம்பமாகிய குறித்த சுற்றுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டிகள்
போட்டி - 3
ஜப்னா சலஞ்சர்ஸ் எதிர் சுண்டுக்குழி ஈகிள்ஸ்
போட்டி - 2
ஜப்னா சீட்டாஸ் எதிர் ஏ 1 ராஜா
போட்டி - 1
கொக்குவில் ஸ்ரார்ஸ் எதிர் வேலனை வேங்கைகள்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி