யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 துடுப்பாட்ட சுற்றுப்போட்டி (நேரலை)
Sri Lanka
Priders Premier League
By Kiruththikan
யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 பத்தாவது நாள் சுற்றுப்போட்டி இன்று (25) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடத்தப்படுகின்றது.
கடந்த மாதம் சனிக்கிழமை (27.08.2022) ஆரம்பமாகிய குறித்த சுற்றுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டிகள்
ஜப்னா சலன்ஜேர்ஸ் எதிர் வேலனை வேங்கைகள்
கொக்குவில் எதிர் ஸ்ரார்ஸ் A1 ராஜா
யாழ் சீட்டாஸ் எதிர் சுண்டிக்குளி ஈகிள்ஸ்
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்