யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக்! பிளே ஒப் சுற்றுப்போட்டிகள் (காணொளி)
Jaffna Hindu College
Priders Premier League
By Kiruththikan
யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 பிளே ஒப் சுற்றுப்போட்டிகள் இன்று (1) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடத்தப்படுகின்றது.
கடந்த ஓகஸ்ட் மாதம் சனிக்கிழமை (27.08.2022) ஆரம்பமாகிய குறித்த சுற்றுப்போட்டி ஒரு இன்று தகுதி கான் சுற்றுக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டிகள்
ஜப்னா றோயல்ஸ் எதிர் சுண்டுக்குளி ஈகிள்ஸ்
A1 ராஜா எதிர் வேலணை வேங்கைகள்
ரைசிங் ஸ்டார் எதிர் கொக்குவில் ஸ்டார்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்