ரணிலை தொடர்ந்து பிரதமர் தினேஷ் குணவர்தனவும் இன்று தலதா மாளிகைக்கு விஜயம்..!
Kandy
Dinesh Gunawardena
Ranil Wickremesinghe
Prime minister
President of Sri lanka
By Kanna
பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று கண்டி புனித தலதாமாளிகைக்கு சென்று வழிபட்டுள்ளார்.
இன்று (31) காலை தலதா மாளிகைக்கு சென்றிருந்த பிரதமரை வரவேற்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என பலரும் தலதா மாளிகையில் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பிரதமராக பதவியேற்ற பிறகு கண்டி புனித தலதா மாளிகைக்கு பிரதமர் செல்வது இதுவே முதல் தடவையாகும்.
தலதாமாளிகைக்கு ரணிலின் விஜயம்
இந்நிலையில், சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அவரை தொடர்ந்து இன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவும் தலதா மாளிகைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி, தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ரணில் விக்ரமசிங்க
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 4 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்