பிரித்தானிய இளவரசருக்கு மீண்டும் தொற்றியது கொரோனா
covid
uk
positive
Prince Charles
By Sumithiran
பிரித்தானிய இளவரசர் சார்லஸுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அரச மாளிகை ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இளவரசர் சார்லஸுக்கு 2020 ஆம் ஆண்டில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளார்.
எனவே அவரது திட்டமிடப்பட்ட சந்திப்புகள் அனைத்தையும் இரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This morning The Prince of Wales has tested positive for COVID-19 and is now self-isolating.
— The Prince of Wales and The Duchess of Cornwall (@ClarenceHouse) February 10, 2022
HRH is deeply disappointed not to be able to attend today's events in Winchester and will look to reschedule his visit as soon as possible.
