அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் : ஈரானிலிருந்து வெளியான அறிவிப்பு

Iran Strait of Hormuz Iran-US Conflict
By Jaso May 25, 2026 01:21 PM GMT
Report

அமெரிக்காவுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது என ஈரான் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் தொர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது என ஈரான் தெரிவித்துள்ளது.

இதுபற்றி ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயி பாகேய் பேசுகையில்,

“பேச்சுவார்த்தையில் பெரும்பாலான விஷயங்களில் எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறுவதே சரியாக இருக்கும். , இதனாலேயே ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகும் என்று யாரும் கூற முடியாது” என்றார்.

14 அம்ச வரைவறிக்கை தயார்

மேலும், ”லெபனான் உள்பட பிராந்தியம் முழுவதிலும் நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் 14 அம்ச வரைவறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் பற்றி அதில் எதுவும் சேர்க்கப்படவில்லை. இருதரப்பிலும் வரைவறிக்கைக்கு ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே அணுசக்தி திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும்.

அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் : ஈரானிலிருந்து வெளியான அறிவிப்பு | Iran Warned Agreement Was Not Imminent

கடற்படை முற்றுகை நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்தவேண்டும், அதே நேரத்தில், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்திற்காக ஈரான் உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்!

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்!

ஹோர்முஸ் நீரிணையில்  சேவைக் கட்டணங்கள் வசூலிக்க முடிவு

ஹோர்முஸ் நீரிணை, பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் கடல் பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளுக்காக சேவைக் கட்டணங்கள் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுங்கவரி தனியே வசூலிக்கப்படாது” என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் : ஈரானிலிருந்து வெளியான அறிவிப்பு | Iran Warned Agreement Was Not Imminent

போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா முரண்பாடாக நடந்துகொள்வதாகவும் நிலைப்பாடுகளை மாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன் பெப்ரவரி 28 அன்று தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்திற்காக 14 அம்சவரைவினை இறுதி செய்து வருவதாக ஈரான் கூறியதைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அதிகாரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் விரைவில் கைகூடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ நேற்று தெரிவித்த நிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளவர்களை அவசரப்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார். 

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லையாம் : கத்தோலிக்க திருச்சபை புதிய விளக்கம்

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லையாம் : கத்தோலிக்க திருச்சபை புதிய விளக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026