மேகன் மார்கல் காதல் விவகாரம் - என்னை அடித்து வீழ்த்தினார் வில்லியம் -ஹாரி அதிர்ச்சி தகவல்

United Kingdom Prince Harry Prince William
By Sumithiran Jan 05, 2023 09:39 PM GMT
Report

மேகன் மார்கல் திருமண விவகாரத்தால் தனது சகோதரர் வில்லியம் தன்னை அடித்து கீழே தள்ளி காயம் ஏற்படுத்தியதாக இளவரசர் ஹாரி அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதை புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) இம்மாதம் 10-ம் திகதி வெளியாக இருக்கிறது. அதில், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவங்கள் பலவற்றை அவர் பதிவிட்டுள்ளார்.

மேகன் மார்கல் உடனான காதல்

மேகன் மார்கல் காதல் விவகாரம் - என்னை அடித்து வீழ்த்தினார் வில்லியம் -ஹாரி அதிர்ச்சி தகவல் | Prince Harry Accused Of Beating Brother

குறிப்பாக, மேகன் மார்கல் உடனான தனது காதலுக்கு இளவரசர் வில்லியம் எவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறித்தும், அவர் தன்னை தாக்கியது குறித்தும் ஹாரி அதில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் சிலவற்றை ‘தி கார்டியன்’ நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் உலகின் மிகப் பிரபலமான அரச குடும்பத்தில் நிகழ்ந்த மோசமான சம்பவங்கள் வெளியாகி உள்ளன.

''மேகன் மார்கலை நான் திருமணம் செய்து கொள்வதை வில்லியம் விரும்பவில்லை. கடினமானவர், முரட்டுத்தனமானவர், பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர் என்றெல்லாம் மேகன் மார்கலை வில்லியம் அழைத்தார்.

நாய்க்கு உணவு வைக்கும் பாத்திரத்தின் மீது போய் விழுந்தேன்

மேகன் மார்கல் காதல் விவகாரம் - என்னை அடித்து வீழ்த்தினார் வில்லியம் -ஹாரி அதிர்ச்சி தகவல் | Prince Harry Accused Of Beating Brother

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் எனது சட்டை கொலரை பிடித்து இழுத்தார். நான் கழுத்தில் அணிந்திருந்த செயினை அறுத்தார். அப்படியே கீழே தள்ளினார். நாய்க்கு உணவு வைக்கும் பாத்திரத்தின் மீது போய் நான் விழுந்தேன். அந்தப் பாத்திரம் எனது முதுகில் கீறிவிட்டது. சிறிது நேரம் நான் அப்படியே படுத்துக் கிடந்தேன். அதன்பிறகு எழுந்து, அவரை வெளியே போகச் சொன்னேன். இவை எல்லாமே மிக வேகமாக நடந்து முடிந்தன.

இந்தச் சம்பவத்தால் எனக்கு முதுகில் ஏற்பட்ட காயங்கள் குறித்து நான், என் மனைவி மேகன் மார்கலிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் இதை கவனித்துவிட்டு மிகவும் வேதனைப்பட்டார்'' என்று ஹாரி தெரிவித்துள்ளார்.

மேகன் மார்கல் உடனான திருமணத்தை அடுத்து கடந்த 2020-ல் அரச குடும்பத்து பொறுப்புகளில் இருந்து விலகிய ஹாரி, அமெரிக்காவின் கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026