பிரித்தானிய இளவரசியின் மருத்துவ ஆவணங்களை விற்க முயற்சி...!

London United Kingdom World
By Shalini Balachandran Jun 17, 2026 07:20 PM GMT
Report

பிரித்தானியாவின் அடுத்த வாரிசான இளவரசர் வில்லியமின் மனைவி, வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் (Kate Middleton) இரகசிய மருத்துவ ஆவணங்களைப் பணத்திற்காக விற்க முயன்ற முன்னாள் மருத்துவமனை ஊழியர் ஒருவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டன் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனையில் இளவரசி கேட்டுக்கு அடிவயிற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

அந்தச் சமயத்தில் அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவர், இளவரசியின் மிக முக்கியமான தனிப்பட்ட மருத்துவத் தகவல்களைத் திருடி அவற்றை நிதி ஆதாயத்திற்காக வெளியில் விற்க முயன்றதாகப் புகார்கள் எழுந்தன.

மீண்டும் ஈரான் மீது தாக்குதல் :மிரட்டும் ட்ரம்ப்

மீண்டும் ஈரான் மீது தாக்குதல் :மிரட்டும் ட்ரம்ப்

தனிப்பட்ட தரவு

இதுகுறித்து பிரித்தானியாவின் தகவல் ஆணையர் அலுவலகம் (ICO) தீவிர விசாரணை நடத்தி வந்தது. தற்போது நிறைவடைந்துள்ள இந்த விசாரணையின் முடிவில், அந்தத் தற்காலிக ஊழியர் திட்டமிட்டே இளவரசியின் தனிப்பட்ட தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த ஊழியருக்கு எதிராக முறையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய இளவரசியின் மருத்துவ ஆவணங்களை விற்க முயற்சி...! | Princess Of Wales Private Data Leak

மேலும் இந்தத் தவறு ஒரு தனிநபரால் மட்டுமே செய்யப்பட்டது என்றும் லண்டன் கிளினிக் மருத்துவமனையின் பொதுவான பாதுகாப்பு கட்டமைப்பில் எந்தக் குறையும் இல்லை என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

44 வயதான இளவரசி கேட், கடந்த ஆண்டு தமக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு தற்போது மீண்டும் தனது அரசுப் பணிகளுக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீதான தாக்குதல் நெதன்யாகுவின் நீண்டநாள் கனவு : அம்பலப்படுத்தும் அமெரிக்க முக்கிய புள்ளி

ஈரான் மீதான தாக்குதல் நெதன்யாகுவின் நீண்டநாள் கனவு : அம்பலப்படுத்தும் அமெரிக்க முக்கிய புள்ளி

269 உடல்களோடு சேர்த்து புதைக்க முயன்ற மர்மத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் ஷானியின் பிடி

269 உடல்களோடு சேர்த்து புதைக்க முயன்ற மர்மத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் ஷானியின் பிடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025