பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கல்வி அமைச்சு எச்சரிக்கை

Ministry of Education School Children schools Nalaka Kaluwewe
By Sathangani Jun 23, 2026 07:34 AM GMT
Report

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அதன்படி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறும்போது அதற்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பதும் பாடசாலை அதிபர்களின் முழுமையான பொறுப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்பலாந்தோட்டை பகுதியிலுள்ள பாடசாலையின் அதிபர் மற்றும் உப அதிபர் ஆகியோர், மாணவி ஒருவர் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பின்னணியிலேயே நாலக கலுவெவ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரருக்கு 9 மாதகால சிறைத்தண்டனை : உறுதி செய்தது கொழும்பு மேல் நீதிமன்றம்

ஞானசார தேரருக்கு 9 மாதகால சிறைத்தண்டனை : உறுதி செய்தது கொழும்பு மேல் நீதிமன்றம்

சிறுவர் பாதுகாப்பு வழிமுறைகள்

இதுகுறித்து கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றறிக்கைகளின்படி, மாணவர்களைப் பாதுகாப்பதற்கான தெளிவான பொறுப்புகள் அதிபர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கல்வி அமைச்சு எச்சரிக்கை | Principals Responsible School Students Safety Moe

பாடசாலைகளுக்குள் சிறுவர் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பான 12/2016 ஆம் இலக்க சுற்றறிக்கையின்படி, மாணவர்கள் எவ்விதமான உடல் அல்லது உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கும் உள்ளாகாமல் இருப்பதை பாடசாலை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்துப் பாடசாலைகளிலும் 'பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்கள்' அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கான அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, முறைப்பாடுகளுக்குச் சரியான முறையில் தீர்வு காண வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

காசா இனப்படுகொலையில் பிரித்தானியாவின் உடந்தைப்போக்கு! விசாரணை கோரும் ஸ்டார்மர்

காசா இனப்படுகொலையில் பிரித்தானியாவின் உடந்தைப்போக்கு! விசாரணை கோரும் ஸ்டார்மர்

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவித்தல்

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவித்தல்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்