காசா இனப்படுகொலையில் பிரித்தானியாவின் உடந்தைப்போக்கு! விசாரணை கோரும் ஸ்டார்மர்

United Kingdom Gaza Keir Starmer Iran-US Conflict
By Mohanelango Jun 23, 2026 06:45 AM GMT
Report

இனப்படுகொலையில் பிரித்தானியாவின் உடந்தைப்போக்கு குறித்து ஒரு சுதந்திரமான பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி, பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கார்பின்(Jeremy Corbyn) நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் நேற்று தனது பதவிவை விட்டு விலகிய நிலையில் அவரை சாடிப் பேசிய கார்பின்,  கீர் ஸ்டார்மர் பதவியில் இருந்து விலகிவிட்டார் - ஆனால் நமது காலத்தின் மிகச் சிறந்த குற்றத்தில் அவரது அரசாங்கம் வகித்த பங்கை நாம் எப்போதும் மறக்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் பிரித்தானியாவின் தலையீடு, ஆயுத விநியோகம், கண்காணிப்பு விமானங்கள் மற்றும் ரோயல் விமானப்படைத் (RAF) தளங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை குறித்து விசாரணை நடத்தக் கோரி கடந்த ஆண்டே இந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் முதன்முதலில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

A9 வீதியில் கோர விபத்து: ஓய்வு பெற்ற அதிபர் பரிதாபப் பலி

A9 வீதியில் கோர விபத்து: ஓய்வு பெற்ற அதிபர் பரிதாபப் பலி

ஸ்டார்மரின் அரசாங்கம் 

எனினும், ஸ்டார்மரின் அரசாங்கம் அதன் இரண்டாவது வாசிப்பின் போது இந்த மனுவை நிராகரித்தது.

காசா இனப்படுகொலையில் பிரித்தானியாவின் உடந்தைப்போக்கு! விசாரணை கோரும் ஸ்டார்மர் | Britain S Complicity In The Gaza Genocide

இதனைத் தொடர்ந்து, பாலஸ்தீனியர்கள், மருத்துவர்கள், நிவாரணப் பணியாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் சாட்சியங்களை உள்ளடக்கிய காசா தொடர்பான இரு நாள் தீர்ப்பாயத்தை ஜெரமி கார்பின் முன்னின்று நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளின் ஆபரணங்களை கையளிக்க விசேட திட்டம்! அரசாங்கம் உறுதி மொழி

விடுதலைப்புலிகளின் ஆபரணங்களை கையளிக்க விசேட திட்டம்! அரசாங்கம் உறுதி மொழி

உயர்தர பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்த வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

உயர்தர பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்த வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்