உயர்தர பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்த வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

COVID-19 Ministry of Education G.C.E.(A/L) Examination Joseph Stalin
By Sathangani Jun 23, 2026 05:54 AM GMT
Report

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை திட்டமிட்டபடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தனியார் கல்வி நிலைய மாபியாக்களின் சுய நோக்கத்துக்காக பரீட்சைகளை பிற்போட கூடாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள நிலையில் பரீட்சையை பிற்போடுமாறு முன்வைக்கப்படும் விடயம் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

A9 வீதியில் கோர விபத்து: ஓய்வு பெற்ற அதிபர் பரிதாபப் பலி

A9 வீதியில் கோர விபத்து: ஓய்வு பெற்ற அதிபர் பரிதாபப் பலி

தேசிய பரீட்சைகள்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா பெருந்தொற்று தாக்கத்தைத் தொடர்ந்தே தேசிய பரீட்சைகள் பிற்போடப்பட்டன. ஏனைய நாடுகளில் கொரோனா தொற்றை காரணம் காட்டி பரீட்சைகள் பிற்போடப்படவில்லை.

உயர்தர பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்த வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | 2026 Gce A Level Exam Will Be Held In August Moe 

தேசிய பரீட்சைகள் உரிய காலப்பகுதிக்குள் நடத்தாத காரணத்தால் மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே பரீட்சைகளை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பரீட்சையை பிற்போடுமாறு உதய கம்மன்பில போன்றவர்கள் குறிப்பிடுவதை கவனத்திற் கொள்ள கூடாது.

தனியார் கல்வி நிலைய மாபியாக்களின் சுய நோக்கத்துக்காக பரீட்சைகளை பிற்போட கூடாது. உயர்தர பரீட்சையை திட்டமிட்டபடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்த வேண்டும்.“ என தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் : அநுர அதிரடி அறிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் : அநுர அதிரடி அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் முன்பள்ளிக் கல்வியில் மாற்றம் : அமைச்சர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் முன்பள்ளிக் கல்வியில் மாற்றம் : அமைச்சர் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்