ஊடகவியலாளர்கள் சிறை பிடிப்பு - உலகில் முதலிடம் பிடித்தது சீனா
prison
china
journalist
By Sumithiran
உலகில் அதிகளவில் ஊடகவியலாளர்களை சிறைபிடித்த நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளதாக எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் தற்போது சீனாவில் 127 ஊடகவியலாளர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் அடக்குமுறை பிரசாரத்தை சீனா மேற்கொள்வதாகவும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்