வவுனியாவில் தவறான முடிவெடுத்து சிறைக்கைதி உயிரிழப்பு

Sri Lanka Police Vavuniya Sri Lanka Sri Lanka Police Investigation
By Sathangani Nov 24, 2024 09:45 AM GMT
Report

வவுனியா (Vavuniya) விளக்கமறியல் சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (23) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் துஸ்பிரயோக குற்றம் ஒன்றிற்காக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இனவாதத்திலிருந்து வெளி வருகிறதா ஜே.வி.பி : பதவி விலகும் டில்வின் சில்வா

இனவாதத்திலிருந்து வெளி வருகிறதா ஜே.வி.பி : பதவி விலகும் டில்வின் சில்வா

காவல்துறையினர் விசாரணை

இந்தநிலையில் நேற்றிரவு சிறைக்கூடத்திற்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் தவறான முடிவெடுத்து சிறைக்கைதி உயிரிழப்பு | Prisoner Dies After Making Wrong Decision Vavuniya

பின்னர் அவர் சிறைக்காவலர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த 57 வயதான நபரே மரணமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மின் கட்டண திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

மின் கட்டண திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

மின்சார சபை ஊழியர்களுக்கான கொடுப்பனவு : வெளியான தகவல்

மின்சார சபை ஊழியர்களுக்கான கொடுப்பனவு : வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022