மஹர சிறையிலிருந்து இடம்மாற்றப்படும் கைதிகள்

Department of Prisons Sri Lanka Boossa High Security Prison - Galle Mahara Prison
By Jaso Aug 02, 2026 10:21 AM GMT
Report

மஹர சிறைச்சாலையில் நேற்று (01) வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து, அந்த சிறையிலிருந்து பல கைதிகள் ஏனைய சிறைகளுக்கு மாற்றப்பட்டு வருவதாக சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் இடமாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மஹர சிறையிலிருந்து 20 கைதிகள் ஏற்கனவே பூசா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

சிறை வசதிகள் சேதமடைந்ததால் கைதிகள் இடமாற்றம்

இந்தக் கலவரத்தின் போது பல சிறை வசதிகள் சேதமடைந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மஹர சிறையிலிருந்து இடம்மாற்றப்படும் கைதிகள் | Prisoners Transferred From Mahara Prison

தேவைக்கேற்ப மேலும் பல கைதிகள் மற்ற சிறைகளுக்கு மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய கலவரத்தினபோது கைதியொருவர் உயிரிழந்ததுடன் மேலும் அறுவர் காயமடைந்து ராகம போனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஹர சிறைச்சாலையைச் சுற்றி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கம்!

மஹர சிறைச்சாலையைச் சுற்றி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கம்!

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பாதுகாப்பு தீவிர அதிகரிப்பு!

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பாதுகாப்பு தீவிர அதிகரிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016