தனியார் துறை ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Budget 2025
By Dilakshan
தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க தனியார் முதலாளிகள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவத்தார்.
இதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி ரூ.21,000 லிருந்து ரூ.27,000 ஆகவும், ஜனவரி 2026 க்குள் ரூ.30,000 ஆகவும் உயர்த்த தனியார் முதலாளிகள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்