ஆட்டம் காட்டும் இஷாரா செவ்வந்தி : பொது மக்கள் உதவியை நாடும் காவல்துறை

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Raghav Mar 06, 2025 09:48 AM GMT
Report

தற்போது தலைமறைவாகியுள்ள கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக துப்பாக்கிதாரிக்கு உதவி செய்த இஷாரா செவ்வந்தியை கைது செய்ய பொது மக்களின் உதவி இன்னும் தேவை என  காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க (Buddhika Manatunga) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) இன்று (06.03.2025) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக, உலகில் எந்தவொரு காவல்துறையாலும் குற்றங்களை மட்டும் கட்டுப்படுத்த முடியாது என்றும், இதற்கு பொதுமக்களின் ஆதரவு தேவை என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

பொதுமக்களின் ஆதரவு

பொதுமக்களின் ஆதரவைப் பெறும் நோக்கத்திலும், அந்த நபருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும், இஷாரா செவ்வந்தி கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு 1.2 மில்லியன் ரூபாய் வெகுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஆட்டம் காட்டும் இஷாரா செவ்வந்தி : பொது மக்கள் உதவியை நாடும் காவல்துறை | Prize For Those Who Provide Information On Ishara

எதிர்காலத்தில் இந்தத் தொகை அதிகரிக்கப்படுமா என்று ஊடகவியலாளர்கள் வினவிய போது, ​​இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க இயலாது என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டி விகாரை விவகாரம் : சபையில் கேள்வியெழுப்பிய சிறீதரன் எம்.பி

தையிட்டி விகாரை விவகாரம் : சபையில் கேள்வியெழுப்பிய சிறீதரன் எம்.பி

கணேமுல்ல சஞ்சீவ கொலை

இதேவேளை கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். 

ஆட்டம் காட்டும் இஷாரா செவ்வந்தி : பொது மக்கள் உதவியை நாடும் காவல்துறை | Prize For Those Who Provide Information On Ishara

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் கைரேகைகள் மற்றும் துப்பாக்கியில் காணப்படும் கைரேகைகள் பொருத்தப்படுமா என ஊடகவியலாளர்கள் வினவினார்கள்.

அதற்கு பதிலளித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர், அவர் நடந்து சென்ற விதம், கையடக்கத் தொலைபேசி, முக அடையாளங்கள் மற்றும் விஞ்ஞான பூர்வ சான்றுகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்த நபர் தான் எனத் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு எச்சரிக்கை மணியாக மாறிய ட்ரம்பின் இந்தியாவுக்கான அறிவிப்பு!

இலங்கைக்கு எச்சரிக்கை மணியாக மாறிய ட்ரம்பின் இந்தியாவுக்கான அறிவிப்பு!

தலைமறைவான தேசபந்து தென்னகோன்: உதவியோருக்கு வருகிறது பேரிடி

தலைமறைவான தேசபந்து தென்னகோன்: உதவியோருக்கு வருகிறது பேரிடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025