தனியார் விமானத்தில் நிலவுக்கு சுற்றுலா: வெளியான முக்கிய அறிவிப்பு

Japan World
By Laksi Jun 01, 2024 08:49 PM GMT
Report

நிலவுக்கு தனியார் விமானத்தில் சுற்றுலா செல்லும் திட்டத்தை இரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை ஜப்பானிய (Japan) பெரும் கோடீஸ்வரரான யுசாகு மசோவா (Yusaku Maezawa) தெரிவித்துள்ளார்.

இவரது குழுவானது முதலில் வட்டவடிவிலான விமானத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தது. அதில் பயணிகள் என கடந்த ஆண்டு இறுதியில் அந்த திட்டம் செயலில் வரும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

வெளிநாடொன்றில் பொதுமக்கள் மீது மர்மநபர் நடத்திய கத்தி குத்து தாக்குதல்:பலர் படுகாயம்

வெளிநாடொன்றில் பொதுமக்கள் மீது மர்மநபர் நடத்திய கத்தி குத்து தாக்குதல்:பலர் படுகாயம்

திட்டம் இரத்து

ஆனால் அந்த திட்டமானது சாத்தியமற்றது என்பதை உறுதி செய்துள்ளதாக அவர்களின் இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

தனியார் விமானத்தில் நிலவுக்கு சுற்றுலா: வெளியான முக்கிய அறிவிப்பு | Program Of Private Plane Tour To Moon Cancelled

மேலும், தெளிவான கால அட்டவணை இல்லாமல் செயல்படும் வாய்ப்பில்லை என்றும், இதனால் கனத்த இதயத்துடன் திட்டத்தை ரத்து செய்யும் தவிர்க்க முடியாத முடிவை மேசாவா எடுத்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேரடி யுத்தத்துக்குத் தயாராகி வரும் ரஷ்யா- நேட்டோ படைகள்!

நேரடி யுத்தத்துக்குத் தயாராகி வரும் ரஷ்யா- நேட்டோ படைகள்!

அனைவரிடமும் மன்னிப்பு

இந்த திட்டத்தை ஆதரித்தவர்கள், மற்றும் இணைந்து செயல்பட முடிவு செய்தவர்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் விமானத்தில் நிலவுக்கு சுற்றுலா: வெளியான முக்கிய அறிவிப்பு | Program Of Private Plane Tour To Moon Cancelled

ஆனால் இந்த திட்டம் இரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து முழுமையாக விளக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப்க்கு வாழும் நாஸ்ட்ராட்ராமஸால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டொனால்ட் டிரம்ப்க்கு வாழும் நாஸ்ட்ராட்ராமஸால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026