30 முன்னாள் எம்.பிக்களுக்கு உயரடுக்கு பாதுகாப்பு -வெடித்தது சர்ச்சை

sarath weerasekara former m ps secrutiy
By Sumithiran Nov 14, 2021 02:59 AM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குகடந்த 15 மாதங்களாக உயரடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, முன்னாள் ஆளுநர்கள் குழுவிற்கும் உயரடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட இந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு தேர்ந்த மெய்ப்பாதுகாவலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, மாநகர சபையொன்றின் முன்னாள் முதல்வர் ஒருவருக்கும் பல வருடங்களாக உயரதிகாரிகள் பாதுகாப்பு வழங்கி வந்த நிலையில், அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் கடந்த வாரம் நீக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மக்கள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவில் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சிறப்புரிமைப் பாதுகாப்பு வழங்குவதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றும் எதிர்ப்புத் தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதன் அடிப்படையில் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இவ்வாறு உயரடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது என பின்வரிசையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள், பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சர்கள் போன்ற விசேட நபர்களுக்கு முன் பாதுகாப்பு வழங்குவதில் பிரச்சினை இல்லை எனவும், ஆனால் அவ்வாறு இல்லாதவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் இந்த தேர்ந்த மெய்ப்பாதுகாவலர்களை போராட்டங்களுக்காகவும் தமது வியாபார நடவடிக்கைகளுக்காகவும் அழைத்துச் செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஆராயவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர (Sarath Weerasekara)தெரிவித்துள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026