சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைக் காரியாலயத்திற்கு எதிராக பாரிய போராட்டம்
International Monetary Fund
Sri Lanka Upcountry People
Sri Lanka Economic Crisis
By Kiruththikan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைக் காரியாலயத்திற்கு எதிரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தையும் அரச தலைவரையையும் வீட்டுக்கு போகுமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வொஷிங்டனில் அமைந்துள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிரில் இந்தப் போராட்டத்தை, புலம்பெயர் தேசத்தை சேர்ந்த சிறிலங்கா மக்கள் முன்னெடுத்துள்ளனர்.
அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் வகையில் பல்வேறு பதாகைகளை தாங்கியவாறு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி